SriVannan Suriya  (11 views)

What is SriVannan doing now?

dont try to fake your self if you are not a fake, use your image not someone else
More than 1 month ago  ·  Comment »

Location

Edison, New Jersey

Birthday

May 25
 
Advertisement

Info

http://TMGraphics.hi5.com - Send it to your friends

Birthday

May 25

Location

Edison, New Jersey

Languages

Tamil, English
 

About Me

this page dedicated to my Tamil people and friends ,relatives, ect,,, who lost their lives in the civil war and lost their love ones ,
[ im here to support my Tamil peoples and gather arround who believes as Tamil supporters, friends]

Interests

My People,My country, My Freedom,

Favorite Music

all kinds
 

Favorite Movies

all kinds
 

Favorite TV Shows

any
 

Favorite Books

poets, naval, ect,,
 

Favorite Quote

மனிதநேயம் எங்கே? மரணப்படுக்கையிலா?
 

hi5 Games

Play hi5 Games

SriVannan hasn't played any games recently.

 

Journal

View All 5 Entries    Add Comment

கல்லறை இல்லா உலகம் காண்போம்.
நித்தம் நித்தம் மரணங்கள்
நெஞ்சில் பாயும் ரணங்கள்
பூமியெங்கும் சிந்தும் ரத்தம்
வானம் வரை கேட்குது நித்தம்.

இழந்தோம் இழந்தோம் எல்லாம் இழந்தோம்
உறவை இழந்தோம் உடைமை இழந்தோம்
உரிமை இழந்தோம் உணர்வை இழந்தோம்
வீட்டை இழந்தோம் நாட்டை இழந்தோம்.

சொந்தம் இழந்தோம் அங்கம் இழந்தோம்
நீங்காத் துயரம் வாழ்வின் உச்சம்
உடலில் உயிரோ நிக்கிது மிச்சம்
அதையும் பறிக்கிது அரசின் பட்சம்.

கொடிது கொடிது வேதனை கொடிது
வாழ்க்கை கொடிது வாழ்வது கொடிது
பறிக்கும் உயிர்கள் துடிக்குது துயரில்
ஏன் இந்த வாழ்வு ஏன் இந்த சாவு?

மக்களை அழித்து மகிழும் அரசே
மண்ணுக்கு இரையாய் மடிவாய் ஒருநாள்
உயிரைக் குடிக்கும் உந்தன் ஆசையை
உடனே நிறுத்து உடனே நிறுத்து.

கண்ணீர் இல்லா கவலைகள் இல்லா
துன்பம் இல்லா துயரம் இல்லா
மரணம் இல்லா வாழ்வு வருமா?
வருவது உறுதி மனமே உணர்ந்திடு.

உயிர்கள் என்றும் மரணத்தின் பிடியில்
மரணத்தின் பிடிக்கு மரணம் உண்டு
மரணம் இல்லை உயிரே உனக்கு
மரணமே உனக்கு மரணம் உண்டு.

மரணம் மரித்தால் உயிர்கள் சிறக்கும்
மனமே புரிந்திடு உண்மையின் ரகசியம்
கல்லறை இல்லா உலகம் காண்போம்
கல்லறை இல்லா உலகம் காண்போம்.

Applications

Browse Applications

Music iLike
Add music and videos to your profile, list your favorite artists, and test your skill in the Music...

PhotoBuzz
Make your friends smile! Animate their photos with Hugs, kisses, hearts and much more...

Top Friends
Who are your Top Friends? Keep track of your best friends right on your profile with Top Friends!

Video Gifts!
Explore the most amazing videos on web... make your own collection and share with your friends!

 

Widgets

 


 

hi5 Gifts

Give a Gift    Get hi5 Coins    View all

SriVannan has no unwrapped gifts.
 

Fives

Give' em Five

Comments | View All Entries


Title
body
 

Purchase additional coins

You need an additional: hi5 Coins hi5 Coins

Get Coins No Thanks